16 கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: 16 கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், கல்லூரிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், திறன் மேம்பாட்டிற்காக ஆராய்ச்சி முயற்சிகளை மேம்படுத்த 11 மையங்கள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.   

Related Stories: