இந்தியா ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!! Apr 11, 2022 ஆந்திர அமைச்சர் ஜெகன் மோகன் ஹைதராபாத் : ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி