சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

சென்னை: சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.  சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என அதிமுக, பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Related Stories: