சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இலகு ரக வாகனங்கள் இரவில் செல்ல ஐகோர்ட் அனுமதி

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இலகு ரக வாகனங்கள் இரவில் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி  அளித்துள்ளது. கோவை- பெங்களூரு சாலையில் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை இலகுரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: