பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்: மீண்டும் பணி வழங்க கோரிக்கை

சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை கைது செய்தது.  கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3,200 தற்காலிக செவிலியர்களில் 800 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனவே பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: