உசிலம்பட்டி நகராட்சி நியமனக்குழு மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

மதுரை: உசிலம்பட்டி நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 24 நகர்மன்ற உறுப்பினர்களில் சரிபாதி உறுப்பினர்கள் வராததால் தேர்தல் மறுஅறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: