தமிழ்நாட்டில் 48 லட்சம் நகைக்கடன்களில் 14.60 லட்சம் நகைக்கடன் தள்ளுபடி: பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் 48 லட்சம் நகைக்கடன்களில் 14.60 லட்சம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்தார்.

Related Stories: