தமிழக பட்ஜெட் சரத்குமார் பேட்டி

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், அக்கட்சியின் நிறுவனர் சரத்குமார் தலைமையில், ஓட்டேரியில் நேற்று நடந்தது. பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் பட்ஜெட் சிறப்பாக உள்ளது. அதை நடைமுறைப் படுத்தினால் நன்றாக இருக்கும். நடிகர் சங்க தேர்தலில் எனக்கு ஆர்வம் இல்லை. அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை.  மேகதாது அணை விவகரத்தில் முதல்வர் எப்படி செயல்படலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: