தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணை தலைவருக்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிக நிறுத்தம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணை தலைவருக்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் அதிகம் இருந்ததால்  வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: