சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டம்: வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி

சென்னை: சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்திருக்கிறார். பனை பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வேளாண் துறை செயலாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: