ரூ.25 கோடியில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல்’ என்ற புதிய திட்டம்.!!

சென்னை: ரூ.25 கோடியில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.25 கோடியில் தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்க தேடல் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: