பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்: வைகோ

சென்னை: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என வைகோ அறிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஆளுநர் ரவி அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துக்களை பேசி இருப்பது கண்டனத்திற்குரியது என வைகோ கூறியுள்ளார்.

Related Stories: