முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: