×

Pepper Mint Tea

பலன்கள்

*இது உடல்நலத்திற்கு நல்லது.

*தூக்கப் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகிறது.

*கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.

*வாயுத் தொல்லைகளுக்கு மிகவும் சிறந்தது.

*செரிமான பிரச்னைகளுக்கு நல்லது. நெஞ்சு எரிச்சலை தீர்க்கும்.

*உடல் எடை குறையும்.

Tags :
× RELATED நார்த்தங்காய் பச்சடி