நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்கான குரலாக ஒலித்ததற்கு நன்றி, திராவிட இயக்க வழக்கப்படி ராகுலை தம்பி என அழைக்கிறேன் : சத்யராஜ்

சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்கான குரலாக ஒலித்ததற்கு நன்றி, திராவிட இயக்க வழக்கப்படி ராகுலை நான் தம்பி என அழைக்கிறேன் என புத்தக வெளியிட்டு விழாவில் சத்யராஜ் பேசினார். இங்கு அனைவரும் அண்ணன் தம்பிகளே, என் அண்ணன் ஸ்டாலின், என் தம்பி ராகுல் காந்தி என பேசினார்.

Related Stories: