×

மாதுளம் பழம் மற்றும் ரோஸ் வாட்டர் கப் கேக்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர்கொண்டு நன்கு அடிக்கவும். பின் அதில் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும். பின் அதில் மாதுளை சாறு மற்றும்   ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் ஆகிய வற்றை சிறிது பால் ஊற்றி கட்டி யில்லாமல் கலக்கி அந்த கலவையை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்ய
வும். பிறகு  அலங்கரிக்கவும்.

Tags :
× RELATED நார்த்தங்காய் பச்சடி