தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சென்னை, மதுரை மாநகராட்சியில் திமுக முந்துகிறது!!

சென்னை: மதுரை மாநகராட்சியில் இதுவரை முடிவுகள் வெளியான 8 வார்டுகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.மதுரை மாநகராட்சியில் 1, 43,50,5,84 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் இதுவரை வெளியான நிலவரப்படி திமுகவே அனைத்து வார்டுகளிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி,

 21 மாநகராட்சிகள்!!

திமுக கூட்டணி : 17

அதிமுக கூட்டணி : 0

138 நகராட்சிகள்!!

திமுக கூட்டணி : 69

அதிமுக கூட்டணி : 5

பிற கட்சிகள் :6

பாமக : 2

489 பேரூராட்சிகள்!

திமுக கூட்டணி : 204

அதிமுக கூட்டணி : 30

பிற கட்சிகள் : 35

பாஜக :4

அமமுக : 2

நாம் தமிழர் : 1

1,373 மாநகராட்சி வார்டுகள்!!

திமுக கூட்டணி - 139

அதிமுக கூட்டணி -13

மற்றவை - 4

 3,842 நகராட்சி வார்டுகள்!!

திமுக கூட்டணி - 400

மற்ற கட்சிகள் -23

அதிமுக கூட்டணி - 98

 

7,605  பேரூராட்சி வார்டுகள்!1

திமுக கூட்டணி : 832

அதிமுக கூட்டணி :296

மற்ற கட்சிகள்: 121

Related Stories: