நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: கீழ்த்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: