ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்.14-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்.14-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பிப்.15-ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடையும் நிலையில்  தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: