பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories: