×

அரிசி புட்டு மாவு

செய்முறை

அரிசி புட்டு மாவுடன் உப்பு கலந்த தண்ணீர் தெளிக்கவும். கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். பிறகு புட்டு குழலில் தேங்காய் துருவல் மற்றும் மாவுக் கலவை இரண்டையும் மாற்றி மாற்றி நிரப்புங்கள். (மேல் மற்றும் அடிபாகம் இரண்டும் துருவிய தேங்காய் நிரப்பப்பட வேண்டும்.) 5-8 நிமிடங்கள் வேக விடவும். வாழைப்பழம், கடலைகறி அல்லது சர்க்கரையுடன் பரிமாறவும்.

Tags :
× RELATED நார்த்தங்காய் பச்சடி