×

ஸ்வீட் பப் பரோட்டா

செய்முறை

மைதாவை நன்கு ஊற வைத்த பின்னர் நன்கு வீசி கடாயில் எண்ணெய் சேர்த்துப் போடவும். அதனுள் தேங்காய் துறுவல், சர்க்கரை, நெய் சேர்த்து பிரட்டவும். நன்கு பொறித்த  நிறம் வந்தவுடன் சற்று நெய் சேர்த்து பிரட்டினால் சுவையான Sweet Puff பரோட்டா ரெடி.

குறிப்பு: நெய் சரியான அளவில் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.

Tags :
× RELATED நார்த்தங்காய் பச்சடி