நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங். மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளார். கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமனம் என வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: