கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும்: நீதிபதி அறிவிப்பு

சென்னை: புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கே.பி.பார்க் குடியிருப்பை பி.எஸ்.டி. நிறுவனம் தரமற்ற முறையில் கட்டிய புகார் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: