டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உட்பட 4 ஊர்திகள் சென்னை அணிவகுப்பில் பங்கேற்றது

சென்னை: டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உட்பட 4 ஊர்திகள் சென்னை அணிவகுப்பில் பங்கேற்றது. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.வு.சி., வீரபாண்டிய கட்டபொம்மன் , வீரன் அழகு முத்துக்கோன் உள்ளிட்டோர் சிலைகள் இடம்பெற்றுள்ளது. அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்தி இடம் பெற்றது.

Related Stories: