குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் தேசியக்கொடி ஏற்றி, முப்படையினர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ரவி

சென்னை:  73-வது குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி, முப்படையினர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். ஆளுநர் கொடியேற்றியதும் ஹெலிகாப்டரில் இருந்து மூவர்ணக் கொடி மீதி மலர்கள் தூவப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றியது இதுவே முதல்முறையாகும்

Related Stories: