ஆளுநர் மாளிகையில் ஜனவரி 26-ல் நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு

சென்னை: ஆளுநர் மாளிகையில் ஜனவரி 26-ல் நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு வேறு ஒரு நாளில் தேநீர் விருந்து நடத்தப்படும் என்று ஆளுநர் மாளிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: