டெல்லியில் நாளை சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சிலை திறக்கப்படுவதற்கு பாரிவேந்தர் எம்.பி. வரவேற்பு..!!

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சிலை டெல்லியில் நாளை திறக்கப்படுவதற்கு பாரிவேந்தர் எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்தி போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்றும் பாரிவேந்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: