வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்திற்குள் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்திற்குள் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: