அரசியல்வாதிகளை குறிவைக்கும் கொரோனா வைரஸ்!: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு பாதிப்பு உறுதி..!!

சென்னை: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கவில்லை.

Related Stories: