கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. 8 பேருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் இதுவரை மொத்தம் ரூ.5.44 கோடி நிதி தரப்பட்டுள்ளது.

Related Stories: