மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-க்கு பதில் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-க்கு பதில் 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16-ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் 17-ம் தேதிக்கு ஜல்லிக்கட்டு போட்டி மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: