பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை உத்தரவு!!

சென்னை : பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பாடத் திட்டத்தை மாற்றியபின் தமிழ், புள்ளியியல், கணித பாடங்களை மட்டும் ஆய்விற்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: