தொழில்நுட்ப கோளாறு!: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 1வது நிலையின் 2வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுது, பராமரிப்பு பணிகளால் 1வது நிலையில் உள்ள 3 அலகுகளிலும் சேர்த்து 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: