சிவப்பு காராமணி சுண்டல்

செய்முறை

சிவப்பு காராமணியை 6 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து தக்காளி அரிந்து வதக்கி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வெந்த காராமணி சேர்த்து வதக்கி மாங்காய் துண்டுகள், அரிசிப்பொரி சேர்த்து உடனே இறக்கி விடவும். இறக்கிய பின்பு எல்லாவற்றையும் கிளறி விடவும்.

Tags :
× RELATED மட்டன் வறுத்த கறி