ஐகோர்ட் பஸ் நிறுத்தம் இடம் மாற்றம்

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று முதல் உயர் நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் 4, 4எம், 8பி, 8பி நீட்டிப்பு, 38ஏ, 38ஹெச், 38ஜி, 44, 44சி, 44 கட், 57டி, 57ஹெச், 57ஜெ, 57எம் மற்றும் 57எப் ஆகிய வழித்தடப் பேருந்துகள், இன்று (5.1.2022) முதல் அருகில் உள்ள பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: