கிரீன் சப்பாத்தி

செய்முறை

புதினா, கொத்தமல்லி தழையை, பச்சை மிளகாயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த விழுதுடன், கோதுமை மாவு, நெய், கரம் மசாலா, சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். தோசைக்கல் சூடானதும் சப்பாத்தியை போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். உடலுக்கு சத்தான கிரீன் சப்பாத்தி ரெடி.

Tags : Green Sabbath ,
× RELATED மட்டன் வறுத்த கறி