தமிழகம் சிவகாசி அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு Jan 02, 2022 சிவகாசி விருதுநகர்: சிவகாசி அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைப்பு: ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!