திருச்சி கேர் கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ரூ.1,084 கோடி திட்டங்களை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சி கேர் கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ரூ.1,084 கோடி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முடிவுற்ற 203 பணிகளை திறந்து வைத்தும், 532 பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்லும் நாட்டினார். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கவும் இதர உள்கட்டமைப்புக்காகவும் ரூ.832 கோடியில் திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: