திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு விழுந்தபோது துரிதமாக செயல்பட்டவருக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு விழுந்தபோது துரிதமாக செயல்பட்ட தனியரசுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் தனியரசை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: