2022ம் ஆண்டில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்: அமித்ஷா நம்பிக்கை

டெல்லி: 2022ம் ஆண்டில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை இந்தியா தாண்டினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் எனவும் கூறினார்.

Related Stories: