சென்னை மெரினா, எம்.ஆர்.சி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை

சென்னை: சென்னை மெரினா, எம்.ஆர்.சி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, நாகை, புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: