மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் பிப்ரவரி 1ல் வேலை நிறுத்தம்!!

சென்னை : மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து மின் ஊழியர்கள் பேரணி மற்றும் வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். டிசம்பர் 15ம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சேப்பாக்கத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். வருகிற பிப்ரவரி 1ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு.எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More