சென்னையில் 1037 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் 1037 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முடிவுற்ற ரூ.533.35 கோடி மதிப்புள்ள திட்ட பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். கொரோனாவால் உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

Related Stories:

More