பாதாம் பூசணி கபாப்

செய்முறை

பூசணிக்காயை நன்று கழுவி தோலினை நீக்கி நன்கு துருவிக்ககொள்ளவும். கடாயில் நெய்யை காய்ச்சி அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து வதக்கவும். அதில் துருவிய பூசணிக்காயை சேர்க்கவும். பூசணிக்காய் நன்று வெந்து அதில் உள்ள தண்ணீர் நன்கு சுண்டும் வரை வதக்கவேண்டும். பிறகு அதில் நறுக்கிய பாதாமை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இந்த கடாயை அடுப்பில் இருந்து இறக்கவும். பூசணி பாதம் கலவை நன்கு ஆறியதும் சின்னதாக கபாப் போல் தட்டிக் கொள்ளவும். இதன் மேல் துருவிய பாதாமினை சேர்த்து மருபடியும் கடாயில் நெய் சேர்த்து தட்டி வைத்துள்ள கபாபினை அதில் இரண்டு பக்கம் நன்கு சிவந்ததும் சூடாக பரிமாறவும்.

Tags :
× RELATED சப்பாத்தி சில்லி