தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 9 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும், ஆணைபாளையம் 9 செ.மீ., கோவை தெற்கு 7 செ.மீ., எட்டயபுரம் 6 செ.மீ., நாங்குநேரி, மோகனுரில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related Stories:

More