சென்னை கோயம்பேட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் சென்ற வாரம் கிலோ ரூ.110-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காயின்று ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.120-க்கு விற்ற கத்தரி இன்று ரூ.70-க்கும், ரூ.90-க்கு விற்ற அவரை இன்று ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

More