முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்கிறது என தகவல்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்கிறது. முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று ஒன்றிய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. புதிய அணை கட்டுவதோ, பழைய அணையை இடிப்பதோ அணையின் உரிமையாளரான மாநில அரசின் முடிவு என கூறப்பட்டுள்ளது.

Related Stories: