சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை!!

சென்னை : சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர் பகுதிகளில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.போரூர், குரோம்பேட்டை பகுதிகளிலும் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: