அம்மா உணவக விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ்

சென்னை: அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறினார். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories:

More